ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவை அவர் வகித்து வந்த நிதி நிறுவன துணை தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அந்நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. …