இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்காக NDA வேட்பாளர் CP ராதாகிருஷ்ணனுக்கும், இந்தியா பிளாக் வேட்பாளர் B சுதர்சன் ரெட்டிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. CP ராதாகிருஷ்ணன் ஒரு மூத்த பாஜக தலைவர். ரெட்டி முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. போட்டி ‘தெற்கு vs தெற்கு’. ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ரெட்டி தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இந்தநிலையில், துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி முதல் நாடாளுமன்ற […]