ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அடுத்த துணைக் குடியரசு தலைவர் யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.. பாஜக தலைவர்கள் மத்தியில் பல பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. தற்போது பீகார் ஆளுநராக இருக்கும் ஆரிஃப் முகமது கான் இந்தப் பதவிக்கு முதன்மையான தேர்வாக இருப்பதாக கூறப்படுகிறது.. பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு பயணங்களிலிருந்து திரும்பியதும், புதிய துணைத் தலைவர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று […]