fbpx

Philippine: எனக்கு எதிரான சதியில் நான் கொல்லப்பட்டால், அதிபர் மார்கோஸை அவரது குடும்பத்துடன் கொலை செய்ய கொலையாளி ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிலிப்பைன்ஸ் துணை அதிபர் சாரா டுடெர்டே பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது. …