தகவல் தொடர்பு துறையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெல் தனது கம்பெனியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நிறுவனம் நடத்திய விர்ச்சுவல் மீட்டிங்கில் இந்தப் பணி நீக்கம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளது. பெல் நிறுவனம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததற்கு யூனிபோர் தொழில் சங்கம் தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த …