Yagi Cyclone: வியட்நாம் நாட்டை தாக்கிய யாகி சூறாவளியில் சிக்கி இதுவரை 226 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை.
கடந்த வாரம் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் வியட்நாமை தாக்கிய யாஹி என்ற புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலை தொடர்ந்து பெய்த கனமழையால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட …