நடிகர் விஜய்க்கு மோட்டார் வாகன சட்டத்தை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை, பனையூரில் கடந்த ஓரிரண்டு நாட்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினரையும், ரசிகர்களையும் சந்தித்தார். இதில், அவர் கலந்து கொள்ள வந்த காரில் இருந்த ஸ்டிக்கர்தான் அபராதம் விதிக்க காரணமாக இருந்துள்ளது. இதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் […]