fbpx

பொதுவாக சினிமா நட்சத்திரங்கள் ஜோடியாக எங்கு சென்றாலும் அது மிகவும் பரபரப்பாக பேசப்படும். அதேப்போல சில நடிகர் நடிகைகள் தங்களின் காதல் உறவுகளை பற்றி வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவிப்பது உண்டு. ஒரு சிலர் தங்களின் மார்கெட் குறைந்து விடும் என்றும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பு போன்ற காரணங்களாலும், தங்களது காதலை வெளி உலகுக்கு தெரிவிக்காமல் …

தெலுங்கு திரைப்பட நடிகர் விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்கள் 100 பேருக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக பரிசுகளை அறிவித்து உள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா, கடந்த 2011-ம் ஆண்டு `நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு `அர்ஜுன் ரெட்டி’, `கீதா கோவிந்தம்’ போன்ற படங்களின் மூலம் தென்னிந்தியாவில் மிகவும் …

தெலுங்கு பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய் தேவரகொண்டாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக வெளியாகியுள்ள போட்டோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபலங்களான ரஷ்மிகா மந்தனா-விஜய்தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இருவரும் மாலத்தீவிற்கு டேட்டிங் சென்று வந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது. இருவரும் …