பொதுவாகவே தமிழ்நாட்டில் உச்ச நடிகர்களின் படங்கள் வெளியாகும் ரசிகர்கள் அதனை திருவிழா போல் கொண்டாடுவார்கள்.. அந்த வகையில் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.. சரி.. இதுவரை விஜய்யின் எந்தெந்த படங்கள் சர்ச்சையில் சிக்கின? விரிவாக பார்க்கலாம்.. புதிய கீதை 2003-ம் ஆண்டு இயக்குனர் ஜெகன் இயக்கத்தில் விஜய் […]

