நடிகர் விஜய் நடித்துள்ள ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் ‘தளபதி கச்சேரி’ நவம்பர் 8 அன்று வெளியானது.. இந்த பாடல் வெளியான சில நாட்களில் 4.4 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த அதிவேக பார்வையாளர் எண்ணிக்கை சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. சிலர், இப்பாடலின் பார்வை எண்ணிக்கை உண்மையான ரசிகர்களால் அல்லாமல் ஆட்டோமேட்டிக் பாட்கள் (bots) மூலம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளியிட்டனர். இதுகுறித்து YouTube நிறுவனம், பார்வை […]

