நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது விஜய் நடத்திய தவெக மாநாட்டையும், விஜய்யையும், தவெகவினரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ நான் பதர்களுக்குள் நெல்மணியை தேடவில்லை.. என்னிடம் இருப்பது பதர்கள் இல்லை.. வீரியம்மிக்க நெல்மணிகள் தான் உள்ளன.. நான் வைத்திருப்பது விதை நெல்.. தவெகவில் இருப்பது எல்லாமே பதர்கள்.. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்க்காதீர்கள்.. பிப்ரவரி 4-ம் தேதி நான் ஒரு மாநாடு போடுவென். […]