பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் உயிரிழந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம்.
…💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season