fbpx

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் இந்த விழாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் வராததற்கு கூட்டணி கட்சிகளின் அழுத்தம் தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து பேசிய விஜய் “ இன்று இந்த நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் வரமுடியவில்லை. அம்பேத்கரின் புத்தக …

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய உரையாற்றிய விஜய் திமுக மீண்டும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர் “ அம்பேத்கரை பற்றி யோசிக்கும் போது சட்டம் ஒழுங்கு, சமூக நீதியை பற்றி நம்மால் யோசிக்காமல் இருக்க முடியாது. மணிப்பூரில் நடப்பது நமக்கு தெரியும். அதை பற்றி கொஞ்சம் கூட கண்டுக்காமல் மத்தியில் …

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை கடந்த மே மாதம் 27ஆம் தேதி சந்தித்தார். இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்தித்துள்ளார்.

நடிகர் விஜய் பல ஆண்டுகளாகவே நேரடி …

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Vijay TVK Party | நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதாவது, தமிழக வெற்றிக் …

Actor Vijay | நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை, உள்கட்சி கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதாவது, நமது அன்னைத் தமிழ் மொழியை …

விஜய் மக்கள் இயக்கம், மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நடந்த லியோ லியோ வெற்றி விழா நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாக ஏற்பட்ட அதிக சோர்வால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்டுகிறது. மேலும் தற்போது புஸ்ஸி …