நாகையை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் இன்று திருவாரூர் தெற்கு ரத வீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.. திருவாரூர் என்றாலே ஆழித்தேர் தான் நினைவுக்கு வரும்.. ஓடாமல் இருந்த இந்த திருவாரூர் தேரை ஓட்டுனது நான் தான் என்று மார்தட்டி சொல்லியது யார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.. ஆனால் அவரின் மகன் மாண்புமிகு சி.எம். நல்லா ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை நாலாபக்கமும் கட்டையை போட்டு நிறுத்திவிடார்.. இதை […]