fbpx

விஜயின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ‌ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றவர். இந்தப் படம் அவருக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சின்னத்திரையில் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தனது …

மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை  காமராஜ்(64) சென்னை திருவன்மியூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் தனது திறமையான நடிப்பின் மூலம் மக்களின் மனங்களை வென்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தங்கும் …

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இன்னும் 3 வாரத்தில் முடிவுக்கு வரவுள்ளது. இறுதி கட்டத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி நெருங்கி வருவதால், இந்த வாரம் பிக் பாஸ் ஹவுஸ் மேட்சை உற்சாகப்படுத்தும் விதமாக, ப்ரீஸ் டாஸ்க் மூலம் …

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈரத்த முக்கியமான போட்டியாளர் நடிகர் பிரதீப் ஆண்டனி. தமிழில் அருவி, டாடா, வாழ் உள்பட சில படங்களில் இவர் நடித்துள்ளார். கடந்த பிக்பாஸ் சீசனில் பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று பகீர் குற்றச்சாட்டை …

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6-ந் தேதி தொடங்கியது. முதன்முறையாக கமல்ஹாசனுக்கு பதில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி தற்போது 18 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் 9 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் முதல் வார இறுதியில் ரவீந்தர் சந்திரசேகரும், …

பிக் பாஸ் எபிசோடில் சிவகார்த்திகேயன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து தனது அமரன் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை போட்டுக் காட்டினார். அந்த படத்தை பற்றியும் மேஜர் முகுந்த் வரதராஜன் மனைவி மற்றும் பெற்றோர்கள் என்ன சொன்னார்கள் என்பது குறித்தும் பேசினார். கடைசியாக போட்டியாளர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி பேட்ஜ் கொடுக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயன் உள்பட …

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது ‘பிக் பாஸ்’ தான். இந்த நிகழ்ச்சியை முதல் சீசன் தொடங்கி 7வது சீசன் வரை விறுவிறுப்பாகவும் சுவாரசியம் குறையாமலும் தொகுத்து வழங்கி வந்தவர் உலக நாயகன் கமல் ஹாசன். சில காரணங்களினால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு …

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான
புகழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டார். அதை அடுத்து அது இது எது உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பெண் வேடுமிட்டு தனது திறமையை …

மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கோலாகலமாக ஆரம்பமானது. இம்முறை புதிய தொகுப்பாளர், பெரிய வீடு எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலையில், முதல் எபிஸோடின் முடிவு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கி, புதிய போட்டியாளர்களை தன் பாணியில் அறிமுகப்படுத்தி, நிகழ்ச்சியைத் துவக்கினார்.

பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட வீட்டை …

சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம் சிட்டி. இங்குதான். இங்கு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு என்பது நடத்தப்பட்டு வருகிறது. தற்போது விஜய் டிவியில் பிக்பாஸ் 8 வது சீசன் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் நடிகர் விஜய் சேதுபதி …