விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா மனதை மாற்ற ரோகிணி தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மனோஜை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வங்கி ஊழியர் ஒருவரை காதலித்ததாகவும், அவர் கிரிஷ் இருப்பதை தெரிந்து கொண்டு விட்டு சென்றதாக கூறுகிறாள். மனோஜை நான் உண்மையாக காதலிக்கிறேன். கிரிஷ் விஷயத்தை சொன்னால் மனோஜ் தன்னை விட்டு போய்விடுவார் என்ற பயத்தில் தான் உண்மையை மறைத்துவிட்டேன் […]

விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சிரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணி தனது அம்மாவிற்கு போன் பண்ணி முத்து சவாரிக்கு போகல என்பதை தெரிந்து கொண்டார். பிளான் போட்டதுப்படியே நடந்து விட்டது என்றும், இன்னைக்கு ஒரு நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறுகின்றார். மறுபுறம் வீட்டில் சமையல் வேலையை ஆண்களே செய்கின்றனர். முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இருந்தபோதுதான் அண்ணாமலையின் உறவினர்கள் […]

மயிலின் அம்மா, அப்பா இருவரும் சீர் கொண்டு பாண்டியன் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது சரவணன் வீட்டில் இல்லாமல் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். மயில் அவரை அழைத்தும் போனில் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் நேரடியாக அழைக்க, சரவணன் “கடையில் ஆளே இல்லப்பா… டெலிவரியும் நிறைய இருக்கு… மயில் கிட்ட சீர் கொடுத்துட்டு போகச் சொல்லுங்க” என்கிறான். இதைக் கேட்ட மயிலின் அம்மா, “உன் புருஷனுக்கு மரியாதை தெரியாதா?” என கேட்கிறாள். […]