வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சமீபத்தில் நம்ம சி.எம். ஸ்டாலின் சார், 2026 தேர்தல், தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும்  இடையே நடக்கும் தேர்தல் என்று கூறுகிறார்.. ஆனால் சி.எம். சார் எதுவும் டெல்லியில் போட்டியிடப்போகிறாரா? என்று தெரியவில்லை.. இது என்ன லாஜிக் என்ற எங்களுக்கு புரியவில்லை.. எந்த தேர்தலை எப்படி கையாள வேண்டும் என்பது நமது தமிழ்நாட்டிற்கு தெரியும்.. நமது […]