fbpx

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் சுகாதாரத்துறை மைச்சரும் தற்போதைய விராலிமலை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ-வுமான விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் சற்றுமுன் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை 8ஆண்டு காலம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் புதுக்கோட்டையை …