fbpx

நில மோசடி வழக்கில் கைதுக்கு பயந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதற்கும் காரணம் அண்ணாமலை என ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி ஜோதிமணி; கரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி அளவில் நில மோசடி செய்துள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக அவர் இருந்தப் போதே அரசு …

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி. விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருக்கிறார். இவர் மீதும், இவருடைய மனைவி ரம்யா மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை ஊழல் …

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் போன்ற பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த விதத்தில் சென்ற 2ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வடசேரியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான கருப்பு கொம்பன் …

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்..

கோவை சுகுணாபுரத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 3 வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.. தொண்டாமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோவை, …