fbpx

தமிழக வீட்டு வசதி வாரியம் முதலில் வரும் நபர்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும் என்ற திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று, தேமுதிகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் வீட்டு வசதி வாரியம் சார்பாக குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். …

இதுவரையில் சினிமாவில் இருந்து அரசியலில் வந்து சாதித்துக் காட்டியவர்கள் வெகு சிலரே, அவ்வளவு எளிதில், இந்த அரசியலில் இறங்கி எளிதாக, யாராலும் வெற்றி பெற்று விட முடியாது.

ஆனால், இதற்கு விதிவிலக்காக, ஒரு சிலரை மட்டும் குறிப்பிடலாம். அதாவது முதன் முதலில் தமிழகத்தை பொறுத்தவரையில், சினிமா துறையில் இருந்து அரசியலில் களமிறங்கி சாதித்து காட்டியவர், புரட்சித்தலைவர், …