fbpx

தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 110 நாட்களுக்கு பின் பொதுவெளியில் வரும் கட்சித் தலைவரை பார்க்க அதிகாலையிலேயே தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி அன்று தனது 71வது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை …