fbpx

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்படும் என்பதால் தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்தது. 

விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் …