நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நாமக்கல் மாவட்டச் செயலாளர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் நாமக்கல் மாவட்டச் செயலாளர் பாஸ்கர். தமிழனின் முதன்மைப் பகையான வலது சாரிகளிடம், நேரடி கூட்டணி வைக்காத குறை ஒன்றே என்ற அளவிற்கு உறவு கொண்டு, …