fbpx

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தேமுதிக கட்சியின் நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவாள் என்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் என பல லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விஜயகாந்தின் மரணத்தை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ஒரு முடிவு மக்களை நெகிழச் செய்திருக்கிறது. …