சென்னையை அடுத்துள்ள பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் முதல் வழக்கறிஞர் அணி கூட்டம் இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தில் இதுவரை வழக்கறிஞர் அணி உருவாக்கப்படவில்லை. தற்போது அதற்கான முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. …