பாக்கியலட்சுமி தொடரில் தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்று விட்டதால் மனம் உடைந்து போன கோபி மது குடித்துவிட்டு தெருவோரத்தில் விழுந்து கிடந்தார். அவரை அவருடைய முன்னாள் மனைவி பாக்கியலட்சுமி தான் வீட்டிற்கு அழைத்து வந்து சேர்த்தார். இதன் காரணமாக ராதிகா கடும் கோபத்திற்கு ஆளானார். அதன் பிறகு போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி உள்ளார். கோபி தன்னைத் திட்டியதால் கோபமடைந்த ராதிகா வீட்டை விட்டு வெளியேறினார். […]

தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி. இதில் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி டிஆர்பிஐ அதிகரித்திருக்கிறார்களோ அதே அளவிற்கு நெடுந்தொடர்கள் மூலமாகவும் அந்த டிஆர்பியை இந்த தொலைக்காட்சி பெற்றுள்ளது. பிற்பகல் வேளையில் தொடர்கள் ஒளிபரப்பாக தொடங்கி இடையில் இரவு வரையில் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன. அதேபோல பல தொடர்களை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில் […]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடர் மிக விரைவில் முடிவை நெருங்க உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. தற்சமயம் காவல்துறை அதிகாரியான சந்தியாவுக்கு பல சிக்கல்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதன் உச்சக்கட்டமாக தற்சமயம் அவருடைய மாமியார் சிவகாமி ஒரு கொலை வழக்கில் சிக்கி உள்ளார். ஆதாரம் சந்தியாவிடம் மாட்டிக் கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே அதிகரித்திருக்கிறது. இத்தகைய நிலை எந்த ஆண் ராஜா […]

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கூட்டுக் குடும்பம் மூன்றாக பிளவு பட்டுவிட்டது. மீனாவின் தங்கை திருமணத்தில் நடைபெற்ற பிரச்சனை தான் இவை எல்லாவற்றிற்கும் காரணம். மொய் எழுதும்போது மூர்த்தி, கதிர், கண்ணன் என தனித்தனியே எழுதியதால் தான் தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ஜீவா சண்டை போட்டு இனி மாமியார் வீட்டிலேயே இருக்க போகிறேன் என்று தெரிவித்து விட்டார். அதன் பிறகு கண்ணனும், ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு தனியாக சென்று விட்டார்கள். […]

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரின் கதைக்களம் அண்ணன், தம்பி பாசம், கூட்டுக் குடும்ப பிணைப்பு என்று சென்றுகொண்டு இருக்கிறது. தற்போது அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, இருவர் அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில், மூர்த்தி உள்ளிட்ட இருவர் மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். எப்படியாவது சமாதானம் பேசி வீட்டை விட்டு சென்ற […]

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மாப்பிள்ளை போன்ற தொடர்களில் நடித்து அதன் பிறகு பல தொடர்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் மிர்ச்சி செந்தில். நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 தொடர் முடிவடைந்த பிறகு அவர் வேறு எந்த புது தொடரிலும் நடிக்காமல் இருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான் தற்சமயம் அவரது அடுத்த தொடர் தொடர்பான தகவல் […]

தொடர்களுக்கு பெயர் போன சன் டிவியை தொடர்ந்து, விஜய் டிவியில் தான் தற்போது பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதன் காரணமாக, விஜய் தொலைக்காட்சி பல்வேறு தொடர்களை புதிதாக களமிறங்கி உள்ளது. ஒரு சில பழைய தொடர்கள் முடிவுக்கு வர உள்ளதால் புத்தம் புதிய தொடர்கள் விரைவில் ஒளிபரப்பாக உள்ளன. ஆஹா கல்யாணம், பொன்னி உள்ளிட்ட புதிய தொடர்களின் விளம்பரங்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. இந்த புதிய தொடர்கள் […]

விஜய் டிவியில் முக்கிய தொடராக இருந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் இருந்து சமீபத்தில் வெளியேறினார் நடிகை சாய் காயத்ரி. அந்த தொடரில் ஐஸ்வர்யா ரோலில் நடித்து வந்த அவர், திடீரென்று வெளியேறியது ஏன் என்று கேள்வி எழுத்த தொடங்கியதுகதையில் தன்னுடைய கதாபாத்திரம் மாறும் விதம் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் வெளியேறி விட்டேன் என்று அவர் கூறியிருந்தார். தற்போது அவர் என்ன பிரச்சனையால் வெளியேறினார்? என்ற தகவலை சாய் காயத்ரி […]

விஜய் தொலைக்காட்சியில் தற்சமயம் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது பாக்கியலட்சுமி தொடர். அதனைத் தொடர்ந்து, 2வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவருக்கு பதிலாக இவர் என்று குறிப்பிட்டு நடிகர்களை மாற்றுவது தொடர்கதையாகி வருகிறது. தற்சமயம் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய்காயத்ரி திடீரென்று இந்த தொடரில் இருந்து விலகி விட்டார். அதை மற்றும் அடுத்து வரவிருக்கும் காட்சிகள் நடிக்க விருப்பமில்லை என்று தெரிவித்த […]

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அதே சமயத்தில் சன் டிவி தொடர்கள்தான் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிறதாம், விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வரும் பாக்கியலட்சுமி தொடரே முதல் 5 இடத்தில் இருப்பது அரிதாகிவிட்டது போட்டியை சமாளிக்க விஜய் டிவி தொடர்ந்து புது புது தொடர்களை களம் இறக்கி வருகிறது. இந்த சூழ்நிலையில், தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் […]