விக்கிரவாண்டியை அடுத்துள்ள லட்சுமிபுரம் தனியார் கல்லூரி பகுதியில் ஒரத்தூர் கிருஷ்ணகுமார் என்பவரது நிலத்தில் 59 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அங்குள்ள மக்கள் இதனை குறித்து விக்கிரவாண்டி போலீஸாருக்கு நேற்று காலை தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயக்முருகன் எனபவர் சம்பவ இடத்திற்கு சென்று தலை மற்றும் உடலில் காயங்களுடன் …