பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம், KGF-ல் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு படமும் சொல்லாத இவர்களின் கதையை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் பா.ரஞ்சித் செதுக்கியுள்ளார் என்று கூறலாம்.
இப்படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை …