பஹாவல்பூரில் பயங்கரவாதத் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தினரை ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதல் தாக்குதலை நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது (ஜெ.இ.எம்) தளபதி ஒப்புக்கொண்டதிலிருந்து பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் போலித்தனம் வெளிப்பட்டுவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் தாரில் ‘பி.எம். மித்ரா பூங்கா’வைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் “ இன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் உண்மையை எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள், […]

இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்று, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையின் தேசிய கொடி ஏற்றுவைத்த பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, மே மாதம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் துல்லிய தாக்குதலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய முதல் சுதந்திர தின உரை இதுவாகும். சுமார் 103 […]