fbpx

தமிழ் சினிமா நடிகரான விமல் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் ‘சார்’. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர், இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கன்னி மாடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து, போஸ் வெங்கட் இயக்கியுள்ள ‘சார்’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் விமல் உடன் …