ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி அன்றே விநாயகர் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.. எனவே அந்த சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.. ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி வந்தாலும், ஆவணி மாதத்தில் வரும் ஆவணி வளர்பிறை சதுர்த்தியில் வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி …