fbpx

விநாயகர் சதூர்த்தி விழாவை ஒட்டி சுங்கச் சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செப்டம்பர் 19ஆம் …

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். இந்தப் பண்டிகையின் போது விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து நீர்நிலைகள் மற்றும் கடலில் கரைப்பது வழக்கம். இதுபோன்று கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாக பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பயன்படுத்தி சிலைகள் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் …

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

விநாயகர் சதூர்த்தி திருநாளில் வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாமல் நீர்நிலைகளில் கரைப்பதற்கு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் வழிகாட்டு நெறிமுறைகளைக் கொடுத்துள்ளது. அதனை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். இயற்கையான, எளிதில் …

புதுச்சேரியில் விநாயகர் சிலை ஊர்வலம் முன்னிட்டு இன்று மதுபானம் மற்றும் சாராய கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா 18-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து கோவில்களிலும் சதுர்த்தி விழா வழிபாடுகள் நடைபெற்றது. இதுதவிர வீடுகளிலும் மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர். சிறிய அளவில் களிமண்ணால் …