ஜோதிடத்தில் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்திலும், விநாயகருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.. விநாயகர் தடைகளை நீக்குபவர், புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் அறிவு வலிமையை அதிகரிக்கும் கடவுள் என நம்பப்படுகிறது. மேலும், புத்தி மற்றும் தொடர்பு திறன்களுக்கு காரணமான புதன் கிரகத்துடன் விநாயகர் ஒரு குரு-சிஷ்ய உறவைக் கொண்டுள்ளார்.. விநாயகரின் இரண்டு மனைவிகளில் ஒருவரின் பெயர் ‘புத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து சாஸ்திரத்தில், பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வாக விநாயகர் முதலில் வணங்கப்படுகிறார். […]