fbpx

கார்த்திகை மார்கழி மாதங்களில் வீடுகளில் அகல் விளக்குகள் அதிகம் பயன்படுத்தப்படும். இதனால் விளக்குகளில் எண்ணெய் கறைகள் படிந்து விடும். அதனை கை வலிக்க சோப்பு போட்டு கழுவுவதற்கு பதில் சுலபமாக கழுவ சிறந்த 3 வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

முறை 1 : வினிகர் மற்றும் டிடர்ஜென்ட் பவுடரை சம அளவு எடுத்து கலக்கி …