வீட்டின் நிர்வாகி, குடும்பத்தின் விளக்கு என்றெல்லாம் பெண்களை வீட்டோடு தொடர்புபடுத்தி பெருமையாகப் பேசிவரும் நிலையில், பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு தான் என்று ஐ.நா. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது உலகம் முழுவதும் நடந்து வரும் தொடர்ச்சியான பிரச்னையாகும். குடும்ப வன்முறை அல்லது பாலியல் வன்முறை …