கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகம் அழிந்துவிடும் என்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய கானா நாட்டைச் சேர்ந்த இளைஞர், தற்போது அந்த “அழிவு நாள்” தள்ளிப் போடப்பட்டுள்ளதாக கூறி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எபோ ஜீஸஸ் அல்லது எபோ நோவா என அழைக்கப்படும் இவர், கானாவைச் சேர்ந்த 30 வயது நபர். கடந்த சில மாதங்களாக அவர், “கடவுளிடமிருந்து எனக்கு நேரடியாக தரிசனம் கிடைத்துள்ளது. டிசம்பர் 25 முதல் மூன்று […]

ஒரு சாதாரண தேநீர் கூட இப்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது.. பால் தேநீர், இஞ்சி தேநீர் உடலுக்கு நல்லதா, கெட்டதா? என்ற கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. இந்த விவாதம் தொடங்க காரணம், எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு தான்.. அந்தப் பதிவில், “தேநீரை 15–20 நிமிடங்களுக்குள் குடிக்க வேண்டும். அதற்குப் பிறகு அது பாக்டீரியாக்கள் வளரக் கூடிய இடமாக […]

கனமழையின் போது புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கும் காட்சிகள் அடங்கி ஒரு அற்புதமான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் உள்ள இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். வைரலான வீடியோ இந்த வீடியோவில், கனமழை மற்றும் புயல் சூழலில் உலகின் மிக உயரமான கட்டிடமான […]

ஸ்பெயினில் ஒரு விசித்திரமான காரணத்துக்காக ஒரு பெண் ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தினமும் அலுவலக நேரத்திற்கு 40 நிமிடங்கள் முன்பாக அவர் வந்தது தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு காரணம். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்கள் பல்வேறு விதமான கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் நிறுவனத்தையும் நீதிமன்றத்தையும் ஆதரிக்க, சிலர் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.. பெண் ஊழியர் ஏன் நீக்கம் செய்யப்பட்டார்? அந்த ஸ்பானிஷ் நிறுவனத்தின் விதிப்படி, […]

ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு மற்றும் உடற்பயிற்சி செய்வது முக்கியம் என்பது போல, நல்ல தூக்கமும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அவசியம். 7 முதல் 9 மணிநேர தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஆனால் இப்போதெல்லாம், பலர் தூக்கமின்மையால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், அவர்களால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த தூக்கமின்மையால், அவர்கள் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் ஒவ்வொரு […]

68 ஆண்டுகளுக்கு முன்பு 1957 நவம்பர் 3ஆம் தேதி, உலகம் ஒரே நேரத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் இதயத்தை உருக்கும் தருணத்தை கண்டது.அன்று, மாஸ்கோவின் தெருக்களில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறிய தெருநாய் “லைகா (Laika)”, பூமியைச் சுற்றி வட்டப்பாதையில் (orbit) சென்ற முதல் உயிரினமாக மாறியது. இந்த நாயின் பயணம், சோவியத் யூனியனின் “ஸ்புட்னிக்–2 (Sputnik 2)” விண்கலத்தில் நடந்தது.. இது விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் […]

86 வயதான பிஜி நாட்டைச் சேர்ந்த ஒரு ஊபர் (Uber) டிரைவரின் உருக்கமான தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொழில் அதிபர் நவ் ஷா (Nav Shah) அந்த முதியவரின் கதையை இணையத்தில் பகிர்ந்ததையடுத்து, உலகம் முழுவதும் பலரையும் அந்த மனிதரின் தாழ்மை மற்றும் பெருந்தன்மை நெகிழ வைத்துள்ளது. நவ் ஷா சமீபத்தில் பிஜியில் ஒரு ஊபர் பயணத்தின் போது அந்த முதியவரை சந்தித்தார். அவரது வயதைக் கருத்தில் […]