திருவள்ளூர் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினரை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சார்ந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்திவிடுவேன் என்று சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பூட்டி கிடந்த இரும்பு கடையில் இருந்து சிலர் இரும்பை திருடி சென்றுள்ளனர். இதனைக் கண்ட காவலாளி அவர்களை பிடிக்க சென்றபோது காவலாளியின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் […]

தற்போது இருக்கும் காலகட்டங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிசிடிவி காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் காணொளியில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் பெண் ஒருவரை திடீரென அப்பகுதிக்கு வரும் ஆண் ஒருவர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை இழுத்து முத்தம் கொடுக்கிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் பீகார் மாநிலத்தில் உள்ள […]

அமெரிக்காவை கலக்கும் டாப்லெஸ் பணிப்பெண் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறார். இந்தப் பணிப்பெண் ஒரு நாளைக்கு இந்திய மதிப்பில் 1.8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறார் என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனைப் பற்றிய காணொளி ஒன்றிணையும் தனது டிக் டாக்கில் பதிவு செய்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபல சமூக ஊடகவியலாளர் ஷாமி. தற்போது உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடையேஅதிகமான வருவாயை ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக […]

கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாமகவின் பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசிய வசனங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்து  தற்போது நிலக்கரி எடுக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைக் கண்டித்தும் அவர்கள் ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்தி வருவது  நாம் அறிந்ததே. அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் அன்புமணி […]

ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]