நளினி உனகர் என்ற கண்டண்ட் கிரியேட்டர் தனது வீட்டு உதவியாளர் சமீபத்தில் சூரத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட்டை வாங்கியதாக ஒரு சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது வீட்டு பணிப்பெண் தளபாடங்களுக்கு ரூ.4 லட்சம் செலவழித்து ரூ.10 லட்சம் மட்டுமே கடனாகப் பெற்றதைக் கண்டு தான் அதிர்ச்சியடைந்தேன் என்று கூறினார். இந்தப் பதிவு சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியது, […]