fbpx

உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில், தனது காதலியின் வீட்டில் மறைந்திருந்த இளைஞரை, சிறுமியின் பெற்றோர் வெளியே இழுத்து, பலமுறை அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெளியான வீடியோவில், அந்த நபர் வீட்டில் இருந்து வெளியே வருவதை காணலாம். அந்த நபர் வெளியே வந்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை தாக்கினர். கூப்பிய கைகளோடு கெஞ்சிய …

கடந்த வாரம் மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கோனில் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மனித விரலுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் வந்த புகைப்படம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சில நாட்களிலே, ஆன்லைனில் ஐஸ்கிரீம் வாங்கிய மற்றொறு நபருக்கு ஐஸ்கிரீமில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,…

தரம்பிர் ஹரியானா என்பது நகைச்சுவை நடிகர் பங்கஜ் ரதி நடித்த ஒரு கற்பனையான பாத்திரம் ஆகும். அவர் தனது இருண்ட நகைச்சுவையால் மக்களை மகிழ்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

“இருண்ட நகைச்சுவை உங்கள் மூளைக்கு பொருந்தவில்லை என்றால் என்னைப் பின்தொடர வேண்டாம்” என்று அந்த தனது இன்ஸ்டாகிராம் பயோவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், “ட்ரீட் ஹெல்ப் திம்” என்ற …

சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்ததும், மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததை உற்சாகத்துடன் அவர் கொண்டாடினார். துள்ளல் நடனத்துடன் அவர் உள்ளே நுழைய சக விண்வெளி வீரர்கள் அவரை ஆரத்தழுவி வரவேற்றனர். இதனை போயிங் ஸ்பேஸ் நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. அவருடன் பேரி வில்மோரும் …

சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகைகளில் ஒருவரான ஆல்யா மானசா, தனது இரு குழந்தைகளுன் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அந்த சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் …

சமூக ஊடக தளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி நடனமாடுவது போன்ற அனிமேஷன் வீடியோ சமீபத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, நடன வீடியோவை பார்த்து நானும் மகிழ்ந்தேன் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவில், “உங்கள் அனைவரையும் போலவே நானும் நடனமாடுவதைப் பார்த்து மகிழ்ந்தேன். உச்சக்கட்ட …

தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு சுத்தமா அறிவே கிடையாது என்றும் ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதே தெரியாது எனவும் இயக்குநர் தங்கர் பச்சான் கூறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பாக தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டார். இவர் கடலூர் தொகுதியில் அதிக ஆதரவை பெற்றிருப்பதால் ஆளும் கட்சியினர் …

புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன். இவர் அமைச்சராக பணியாற்றிய போதும் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், …

பெங்களூருவில் சிக்னலில் காத்திருக்கும் போது, ஒரு பெண் ஸ்கூட்டரில் மொபைல் போனை பொருத்தி, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும்போது, வாகன ஓட்டிகள் செல்போனில் போசுவது, பாட்டுக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் சர்வ சாதாரணமாக காண முடியும். தற்போது இதில் உச்சகட்டமாக ஒரு பெண், பரபரப்பான …

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டலில் ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது.அதன்பிறகு அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக …