கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் விராட் கோலி நார்வே நாட்டு நடனக் குழுவான குயிக் ஸ்டைலுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியதை அடுத்து, ரசிகர்கள் சிலர் வீடியோவில் ஒரு சுவாரஸ்யமான எடிடிங்கை செய்து வெளியிட்டுள்ளனர். இந்த எடிட்டிங் வீடியோவில், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா போன்ற இந்திய நட்சத்திரங்கள் மற்றும் மீண்டு வரும் ரிஷப் பந்தின் முகங்கள் …