fbpx

மனிதர்கள் பயன்படுத்தும் சோப்பின் வாசனையால் கூட கொசுக்கள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு மனிதர்களுக்கு தொல்லை தரலாம் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

iScience இதழில் வெளியிடப்பட்ட Virginia Tech (USA) ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, குறிப்பிட்ட வாசனையுடைய சோப்புக்களை குறிப்பிட்ட உடல் நறுமணம் கொண்ட நபர்கள் பயன்படுத்தும் போது கொசுக்களால் அதிகளவில் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், …