தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி …