விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் ஒன்றில் பள்ளம் விழுந்துள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி என்ற கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இங்கு புதியதாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. …