பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழகம் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர் உட்பட 7 இடங்களில் மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் விருதுநகர், தெலங்கானாவில் வாரங்கல், குஜராத்தில் நவ்சாரி, கர்நாடகத்தில் கலாபுரக்கி, மத்தியப்பிரதேசத்தில் தார், உத்தரப்பிரதேசத்தில் லக்னோ, மகாராஷ்டிராவில் அமராவதி ஆகிய 7 இடங்களில் ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் இந்த […]

பிஎம் மித்ரா பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல். பிரதமரின் மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி மற்றும் ஆடை (பிஎம் மித்ரா) பூங்காக்களை 7 இடங்களில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.4,445 கோடி மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இவை அமைக்கப்படவுள்ளன. தமிழகத்தில் விருதுநகர், தெலங்கானாவில் வாராங்கல், குஜராத்தில் நவ்சாரி என்ற பகுதியிலும், கர்நாடகா மாநிலம் கல்புர்கி பகுதியிலும், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ […]