விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் …