fbpx

எஸ்பிஐ உள்ளிட்ட 18 வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகளை போலியான செய்தி மூலம் டிரினிக் என்னும் வைரஸ் உங்கள் தரவைத் திருடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உங்களது போனில் ஊடுருவி, வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் OTP போன்றவை முக்கியமான விவரங்களைத் திருடுவதற்கு ஏராளமான வைரஸ் சாப்ட்வேர்கள் உள்ளன. அதுபோன்ற ஒரு மால்வேர் இந்திய வங்கிகளையும் அவற்றின் வாடிக்கையாளர்களிடம் …