முகத்தில் அதிகப்படியாக இருக்கும் ரோமங்களை நீக்க, புருவத்தின் வடிவை மெருகூட்ட, மேலும் அழகாக்க, ஐப்ரோ த்ரெட்டிங் செய்யப்படுகிறது. புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். மிகவும் எளிமையான மற்றும் சில நிமிடங்களில் முடியும் இந்த அழகு சிகிச்சை, முக அழகை மேம்படுத்தி, பொலிவாக்கும்! ஆனால், த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய், லேசாக வீக்கமாகத் தெரியும். […]