இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி இன்று முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது.
இலங்கை-இந்தியா இடையேயான கடற்படைக் கூட்டுப்பயிற்சி இன்று முதல் 20 வரை விசாகப்பட்டினத்தில் கிழக்கு கடற்படை சார்பில் நடைபெறவுள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள பயிற்சியின் துறைமுக கட்டப் பயிற்சி டிசம்பர் 17 முதல் 18 வரையிலும், கடல் மார்க்கப் …