நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் விஷால்.. செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்தார்.. இதனால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறினார் விஷால். தனது திரை வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் தொடர்ந்து முன்னணி நடிகராகவே வலம் வருகிறார்.. மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் விஷால் இருந்து வருகிறார்.. […]