fbpx

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை கிரிக்கெட் வீரரும் நடிகருமான விஷ்ணு விஷால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. இதில், சிஎஸ்கே படு மோசமான தோல்வியை சந்தித்தது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணியின் ரச்சின் ரவீந்திரா 9 பந்தில் 4 ரன்களை …